இரண்டு நாடுகளின் சம்மதத்தோடு
இந்திய அமைதிப்படை இலங்கை சென்றது
ஈழ நாட்டை இலங்கையோடு இணைப்பதுதான்
இந்தியத் தலைகளின் உள்நோக்கம்.
மூன்று ஆண்டுகளில் இப்படை செய்த சேவைகளாவன:
தமிழர்வீட்டு தங்கம் இவன் சொத்தானது.
எட்டாயிரம் பேருக்குமேல் தமிழர் கொலை
புலியையே பார்த்திராதவன்போல
பார்த்தவனை எல்லாம் புலியாக நினைத்து கொன்றது
ஆயிரம் பெண்களுக்குமேல் கற்பழிப்பு
பருவமடைந்த குமரி முதல்
பாடாதி கிழவி வரை
இதன் உச்சகட்டம்
அறுபத்தி ஒன்பது வயது பாட்டி கற்பழிப்பு கண்டு
அந்நாட்டு பிரதமர் பிரேமதாசாவே
அமைதிப்படையை அப்புறபடுத்த உத்தரவிட்டார்.
காரி துப்பப்பட்டு கழுதைமேல் ஏற்றாத குறையாக
வீடு வந்து சேர்த்தவர் வி.பி. சிங் (புண்ணியவான்)
வீதியில் கிடந்த சாணியை
வாயில் போட்டுக்கொண்ட ராஜீவ் காந்தி
இதன் விளைவாக கொல்லப்பட்டார்.
திட்டமிட்டவர்கள் எல்லாம்
சயனைடின் உதவியால் சமாதி ஆயினர்
செத்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டது
கையில் கிடைத்த மூன்று பேருக்கு தூக்கு
தண்டனையை நிறைவேற்ற காங்கிரஸ் உண்ணாவிரதம்
அடப்பாவிகளா!
அமைதிப்படை மூலம் கொன்னீங்க
கடைசிப்போரில் அறுபதாயிரம் பேர கொன்னீங்க
இன்னும் நெலம மாற முயற்சி எதுவும் எடுக்கல
இதுல இலங்கைக்கு வக்காலத்து வேற
இன்னுமா உங்க கொலைவெறி அடங்கல?
தமிழ்நாடு வாழ்க!
No comments:
Post a Comment